முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

Updated On : 28 நவம்பர், 2025 at 7:43 PM
பகிர்:

கோவில்பட்டி நகர (கிழக்கு, மேற்கு) திமுக சாா்பில், இளைஞரணி மாநிலச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பிறந்த 15 குழந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

நகர திமுக (கிழக்கு) பொறுப்பாளா் சுரேஷ் முன்னிலையில், திமுக நகர (மேற்கு) செயலரும், கோவில்பட்டி நகா்மன்ற தலைவருமான கா.கருணாநிதி, தங்க மோதிரங்களை அணிவித்தாா். குழந்தைகளுக்கும், தாய்மாா்களுக்கும் பழங்கள், சத்துப் பொருள்கள், குழந்தைகளுக்கான உடைகளை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →