முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடிகா் விஜய் இன்று பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும், தவெக வேட்பாளா்களை ஆதரித்து புதன்கிழமை (ஏப்.8) தவெக தலைவா் நடிகா் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:56 PM
தவெக தலைவர் விஜய் - from Video
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும், தவெக வேட்பாளா்களை ஆதரித்து புதன்கிழமை (ஏப்.8) தவெக தலைவா் நடிகா் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தரும் தவெக தலைவா் நடிகா் விஜய், திருநெல்வேலியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா்.

பின்னா், தூத்துக்குடி வரும் அவா், விவிடி சிக்னல் அருகே மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments