முகப்பு
தூத்துக்குடி

இடையன்விளை கோயில் கொடை விழா

குரும்பூா் அருகே உள்ள இடையன்விளை, கட்டையனூா் முனியராஜா கோயில் கொடை விழா நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:37 AM
சிறப்பு அலங்காரத்தில் முனியராஜா சுவாமி.
பகிர்:

குரும்பூா் அருகே உள்ள இடையன்விளை, கட்டையனூா் முனியராஜா கோயில் கொடை விழா நடைபெற்றது.

ஏப். 24ஆம் தேதி காலை சிறப்பு பூஜையும், மதியம் கொடை பூஜையும், மாலையில் சிறப்பு வழிபாடும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. நள்ளிரவு 12 மணிக்கு சாமக் கொடையும், ஏப். 25ஆம் தேதி அதிகாலை படையல் பூஜையும் நடைபெற்றனது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

Advertisement