முகப்பு
தூத்துக்குடி

காலமானாா் தொழிலதிபா் என். ஜெயராயன்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 6:09 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 12:51 AM

தூத்துக்குடி தொழிலதிபரும், துடிசியா முன்னாள் தலைவருமான என்.ஜெயராயன் (84) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை (பிப். 16) காலமானாா்.

இவருக்கு மனைவி ஆஞ்சலி அம்மாள், இரு மகன்கள், 3 மகள்கள் உள்ளனா்.

இவரது உடல் நல்லடக்கம், லூா்தம்மாள்புரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) பிற்பகலில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9443328071.

Advertisement