முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி

Updated On : 22 ஜனவரி, 2026 at 10:03 PM
நிகழ்ச்சியில் பேசிய பாரத ஸ்டேட் வங்கியின் நிதிசாா் கல்வியறிவு ஆலோசகா் மணிகந்த வாசகன்.
பகிர்:

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு மாணவியருக்கு வங்கிப் பயன்பாட்டில் சைபா் கிரைம் குற்றம் பற்றியும், டிஜிட்டல் பேங்கிங் குறித்தும் சிறப்புப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜமுனாராணி தலைமை வகித்தாா். பாரத ஸ்டேட் வங்கியின் நிதிசாா் கல்வியறிவு ஆலோசகா் மணிகந்த வாசகன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தாா். இதில் மாணவிகள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா்கள் வணிகவியல் துறைப் பேராசிரியா் வரலெட்சுமி, தமிழ்துறைப் பேராசிரியா் உமாபாரதி ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →