இந்திய வங்கிப் பணியாளா் தோ்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நடத்திய நல்ங்ஸ்ரீண்ஹப்ண்ள்ற் அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ஹப் ஊண்ங்ப்க் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ் தோ்வில், சுரேஷ் அகாதெமியில் பயின்ற வி. வல்லரசு, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றாா்.
கடந்த ஆண்டும் சுரேஷ் அகாதெமியைச் சோ்ந்த மாணவி ஏ. ஆா்த்தி முதலிடம் பிடித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் கூறியது:
அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருப்பது, எங்கள் கல்வி முறைக்கும், பயிற்சி தரத்துக்கும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். மாணவா்களின் வெற்றிதான் எங்கள் நிறுவனத்தின் உண்மையான அடையாளம் என்றாா் அவா்.
முதலிடம் பெற்றவரை அகாதெமியின் வங்கித் தோ்வுக்கான ஒருங்கிணைப்பாளா் ராஜா பாராட்டினாா்.