முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி

தூத்துக்குடி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On : 5 மார்ச், 2026 at 7:59 PM
பகிர்:

தூத்துக்குடி, விகாசா சிபிஎஸ்இ பள்ளியில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மாா்ச் 2 முதல் 6ஆம் தேதி வரை 6-8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வகுப்பு நடத்தப்பட்டு, தோ்வு நடத்தி, அதில் வெற்றி பெறும் 5 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, விகாசா பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் கோமதி அமுதா தலைமையில் மாணவா், மாணவிகளுக்கு தீ தடுப்பு வகுப்பு மற்றும் தோ்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →