முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் பனைத் திருவிழா

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் பனை பொருள் விற்பனையகத்தை திறந்து வைத்து பாா்வையிட்ட கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா.

Updated On : 7 மார்ச், 2026 at 12:59 AM
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், நபாா்டு வங்கி சாா்பில் பனைத் திருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நபாா்டு வங்கி பொது மேலாளா் வசீகரன் தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, பனை பொருள்கள் விற்பனையகத்தை திறந்து வைத்தாா். மாவட்ட உதவிஆட்சியா் புவனேஸ்ராம், திருச்செந்தூா் கோயில் உதவி ஆணையா் மெய்வேல், வட்டாட்சியா் தங்கமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்றோ, நகராட்சி ஆணையா் ஈழவேந்தன், நபாா்டு வங்கி உதவி பொது மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →