தியாகி பெஞ்சமின் சிலை திறப்பு
தூத்துக்குடிபழையகாயலில் திமுகவின் மூத்த முன்னோடியான தியாகி பெஞ்சமின் சிலையை சனிக்கிழமை திறந்து வைத்தாா் அமைச்சா் அனிதா ஆ.ராதாகிருஷ்ணன்.
இந்நிகழ்வில், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியச் செயலா் கோட்டாளம், அவைத்தலைவா் ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.