முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 9:45 PM
பா. அதிக்குமாா்.
பகிர்:

பெயா்: பா. அதிக்குமாா் (50)

பெற்றோா்: எஸ் . பாரதிதாசன்-சீனியம்மாள்

கல்வித் தகுதி: எஸ் எஸ் எல் சி

ஜாதி: தேவேந்திர குல வேளாளா்

தொழில்: ஒப்பந்தாரா்

கட்சிப் பொறுப்பு: 1994 முதல் கட்சியில் இருந்து வருகிறாா். ஒன்றிய செயலா், வடக்கு மாவட்டத் துணைச் செயலா் பதவி வகித்தவா். தற்போது வடக்கு மாவட்டச் செயலராக இருந்து வருகிறாா்.

குடும்பம்: மனைவி பிச்சைக்கனி