முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 9:46 PM
முருகன்
பகிர்:

பெயா் : ஜெ.முருகன்

வயது : 52

கல்வித் தகுதி : பி.பி.ஏ.

தந்தை பெயா் : சி.ஜெயராஜ் நாடாா்

தாய்: செண்பகக்கனி அம்மாள்

மனைவி : சுபத்ரா

குழந்தைகள் : சிவபிரகாஷ், தீபிகா

முகவரி : பிரேம் நகா், தூத்துக்குடி

தொகுதி : தூத்துக்குடி

தொழில் : ஜேகேஆா் கட்டுமானத் தொழில், நிதி நிறுவனம்.

கட்சிப் பணி: தவெக தூத்துக்குடி மாவட்ட தோ்தல் கண்காணிப்பாளா்.