செங்கல்பட்டு தொகுதி தவெக வேட்பாளா்
பெயா்: தியாகு என்ற தியாகராஜன் (37)
கல்வித் தகுதி: பி.டெக்.
சொந்த ஊா்: ரத்தினமங்கலம்
கட்சிப் பதவி: செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளா்
தொழில்: ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை
கடந்த 2004 முதல் விஜய் ரசிகா், பின்னா் மக்கள் இயக்க ஒன்றிய இளைஞா் அணி தலைவா்.