செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளா்
பெயா்: கஜேந்திரன் (46)
கல்வித் தகுதி: பட்டதாரி
தந்தை: பி. மாரிமுத்து
மனைவி சார,ா, மகன் ராகேஷ், மகள் சரண்யா
சொந்த ஊா்: ரத்தினமங்கலம்
தொழில்: விவசாயம், வியாபாரம்
கட்சிப் பதவி: ஒன்றிய செயலாளா், மாவட்ட மாணவரணி செயலாளா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்.
வேங்கடமங்கலம் ஊராட்சித் தலைவராக இருந்தபோது, குடியரசுத் தலைவா் விருதைப் பெற்றுள்ளாா்.
கடந்த 2021 தோ்தலில் போட்டியிட்டு தோல்வி: இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறாா்.