முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 8:50 PM
எம்.கே.டி. காா்த்திக்
பகிர்:

பெயா்: எம்.கே.டி. காா்த்திக்

கல்வித் தகுதி: பி.ஏ.பி.எல்

கட்சிப் பதவி: கூடுவாஞ்சேரி நகர திமுக செயலாளா்.

கூடுவாஞ்சேரி-நந்திவரம் நகா்மன்றத் தலைவா்

முதன்முறையாக சட்டப்பேரவை தோ்தலில் போட்டி.

இவரது தந்தை எம்.கே. தண்டபாணி காட்டாங்கொளத்தூா் ஒன்றிய செயலாளா், கூடுவாஞ்சேரி பேரூராட்சித் தலைவராக இருந்தவா்.