வேதா ரண் யம், நவ. 29: தரம், பாது காப்பு குறை பா டுள்ள அரசு தொகுப்பு வீடு க ளில் பொது மக் கள் அச் சத் து டன் வசித்து வரு கின் ற னர்.
விவ சா யத் தொழி லா ளர் கள் அதி கம் வசிக் கும் காவிரி டெல்டா மாவட் டங் க ளில் வெள் ளம், புயல் காலங் க ளில் அதி க மான பாது காப்பு முகாம் கள் திறக் கப் ப டு கின் றன. அவற் றில் ஆயி ரக் க ணக் கில் தஞ் ச ம டை ப வர் க ளில் அதி கம் பேர், அரசு கட் டிக் கொ டுத் துள்ள தொகுப்பு வீடு க ளில் வசிப் ப வர் கள் தான் என் பது குறிப் பி டத் தக் கது.
இதற் குக் கார ணம் அந்த வீடு க ளின் தரம், பாது காப்பு, பரா ம ரிப் பில் உள்ள குறை பா டு கள் தான். எந்த நேரத் தி லும் அவை இடிந்து விழ லாம் என்ற நிலை ய றிந் தும், வறு மை யின் கார ண மாக அவற் றில் தொடர்ந்து வசிக்க வேண் டிய கட் டா யத் தில் உள் ள தா கக் கூறு கின் ற னர் பய னா ளி கள்.
இந் திரா நினைவு குடி யி ருப் புத் திட் டத் தின் கீழ் மத் திய, மாநில அரசு நிதியி லி ருந்து இந் தத் தொகுப்பு வீடு கள் கட் டப் ப டு கின் றன. 1988 ஆம் ஆண் டு க ளில்
ரூ. 6 ஆயி ரம் மதிப் பீட் டில் மங் க ளூர் ஓட்டு வீடு க ளாக இவை கட் டப் பட் டன. பின் னர், இந்த திட் டத் தில் மாற் றம் செய் யப் பட்டு கான் கி ரீட் வீடு க ளாக அமைக்க மதிப் பீட் டுத் தொகை யும் அதி க ரிக் கப் பட் டது. அது ரூ. 30 ஆயி ரத்தி லி ருந்து ரூ. 37,000 வரை படிப் ப டி யாக உயர்ந்து, தற் போது ரூ. 58 ஆயி ர மா க வுள் ளது.
முன்பு ஆதி தி ரா வி டர் க ளுக்கு மட் டும் பய ன ளித் தத் திட் டத் தில் தற் போது வறு மைக் கோட் டிற் குக் கீழ்
வசிக் கும் மற்ற வகுப் பி ன ருக் கும் வாய்ப் ப ளிக் கப் பட்டு வரு கி றது.
மதிப் பீட் டுத் தொகை குறைவு உள் ளிட்ட கார ணங் க ளால் வீடு க ளின் தரத் தி லும் குறை பாடு காணப் ப டு வ தா கக் கூறப் ப டு கி றது. அத் து டன் பய னா ளி க ளால் தொடர்ந்து முறை யா கப் பரா ம ரிக்க முடி யாத சூழ் நி லை யில், அந்த வீடு க ளின் உறு தித் தன்மை மேலும் சீர ழிந்து பாது காப் பற் ற தா கின் றன இந்த வீடு கள்.
உதா ர ண மாக, நாகை மாவட் டம், வேதா ரண் யம், தலை ஞா யிறு பகு தி க ளில் உள்ள பெரும் பா லான ஏழை, எளிய மக் க ளின் குடி யி ருப் புப் பகு தி கள் தாழ் வான நிலப் பகு தி யி லேயே அமைந் துள் ளன. தொகுப்பு வீடு க ளும் அங் கேயே அமைக் கப் ப டு கின் றன. இங் குள்ள சாக்கை, துள சா பு ரம், உம் ப ளச் சேரி, வாட் டாக் குடி உள் ளிட்ட கிரா மங் க ளில் சுமார் 20 ஆண் டு க ளுக்கு முன்பு கட் டப் பட்ட நூற் றுக் க ணக் கான வீடு க ளில் பாது காப்பு இல் லாத நிலை யில் வாழ் கின் ற னர் பொது மக் கள்.
அண் மை யில் இலங் கைத் தமி ழர் க ளின் குடி யி ருப் பு களை ஆய்வு செய்து நட வ டிக்கை மேற் கொண் ட தைப் போல, இந்த வீடு க ளை யும் ஆய்வு செய்து அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று பய னா ளி கள் எதிர் பார்க் கின் ற னர்.
மேலும், வீட்டு வசதி வாரி யம், நக ரங் க ளில் செயல் ப டும் குடிசை மாற்று வாரி யம் போல, இந் திரா நினை வுக் குடி யி ருப் புத் திட் டம், மீன வர் குடி யி ருப் புத் திட் டங் களை செயல் ப டுத் த வும், வீடு க ளைத் தொடர்ந்து பரா ம ரிக் க வும் தொகுப்பு வீடு க ளுக் காக தனி வாரி யத்தை அரசு ஏற் ப டுத்த வேண் டும் என் பதே பய னா ளி க ளின் எதிர் பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.