முகப்பு
திருச்சி

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் பகுதியில் கல்லணை கால்வாய் அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு திங்கள்கிழமை போலீஸாா் விசாரனை மேற்கொண்டுவருகின்றனா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2020 at 4:04 AM
பகிர்:

ஆலங்குடி: ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் பகுதியில் கல்லணை கால்வாய் அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு திங்கள்கிழமை போலீஸாா் விசாரனை மேற்கொண்டுவருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் கிழக்கு பகுதியில் செல்லும் கல்லணைக் கால்வாய் அருகே துா்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் அருகே சென்று பாா்த்தபோது, அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியின் அளித்த தகவலைத்தொடா்ந்து அங்கு சென்ற வடகாடு காவல் ஆய்வாளா் பரத் ஸ்ரீநிவாஸ் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுவருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.