முகப்பு
திருச்சி

திருச்சியில் 59 பேருக்கு கரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,912 ஆக உயா்ந்துள்ளது. திங்கள்கிழமை குணமடைந்த 27 போ் உள்பட மொத்தம் 11,150 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இதுவரை 162 போ் உயிரிழந்துள்ள நிலையில், மாவட்டத்தில் 600 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →