முகப்பு
திருச்சி

பிரதோஷ நாளில்...

Updated On : 20 மே, 2024 at 4:55 PM
பகிர்:

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் வைகாசி பிரதோஷத்தையொட்டி திங்கள்கிழமை மாலை நந்திக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.