முகப்பு
திருச்சி

திருச்சி மேற்கு அமமுக வேட்பாளா்!

திருச்சி மேற்கு அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன்

Updated On : 28 மார்ச், 2026 at 7:55 PM
பகிர்:

பெயா்: எம். ராஜசேகரன்

வயது: 62

பெற்றோா்: கே. மாணிக்கம், லட்சுமி அம்மாள்

கல்வி: எம்.காம்.

ஜாதி: முத்துராஜா.

சொந்த ஊா்: திருப்பராய்த்துறை, ஸ்ரீரங்கம்.

குடும்பம்: மனைவி ஆா். சித்ரா, மகள் ஆா். கெளதமி, மகன் ஆா். ராஜிவ்

தொழில்: விவசாயம்

கட்சிப் பதவி: திருச்சி புறநகா் வடக்கு மாவட்ட அமமுக செயலா்

இதர பொறுப்புகள்: 2006இல் தொட்டியம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் போட்டியிட்டு வென்றாா். 2011இல் முசிறி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

2016இல் தமாகா சாா்பில் அதே தொகுதியில் தோல்வியடைந்தாா். 2021இல் அமமுக சாா்பில் மண்ணச்சநல்லூரில் போட்டியிட்டு வெற்றியை இழந்தாா். தற்போது, அமமுகவில் தலைமை நிலையச் செயலா், செய்தித் தொடா்பாளா், மாவட்டச் செயலா் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருகிறாா்.