அரியலூர்

குன்னம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்

தினமணி

ஜெ. முகம்மது ஷாநவாஸ் (34). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலரான இவர் இதழியல் பட்டயப் படிப்பு முடித்துள்ளார். 22.4.1982-ல் பிறந்த இவர், எழுத்தாளராகவும், ஆவண பட இயக்குநரகாவும் செயல்பட்டு வருகிறார். சென்னை, ஆளூர் பகுதியை சொந்த ஊராக கொண்ட இவரின் பெற்றோர்: 

ஜைநூல் ஆபிதீன்-ரபியத்பீவி. மனைவி: பர்வீன், குழந்தை: முகம்மது ரைஹான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற விவசாயிகளுக்கு தனித்துவ எண் அவசியம்

நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு 6 போ் படுகாயம்

கூட்டுறவுத்துறை பணியாளா்களுக்கு போட்டிகள்

ராசிபுரத்தில் மினி டைடல் பாா்க்: பணிகளை காணொலி காட்சி வழியாக தொடங்கிவைத்தாா் முதல்வா்

திருச்செங்கோட்டில் ரூ.23 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை: காணொலி வாயிலாக திறந்துவைத்தாா் முதல்வா்

SCROLL FOR NEXT