அரியலூர்

இன்று வருவாய் தீர்வாயம் நடைபெறும் இடங்கள்

DIN

அரியலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (19 ஆம் தேதி) நடைபெறும் வருவாய் கிராமங்களுக்கான மூன்றாம் நாள் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நில அளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து உடனடித் தீர்வு பெறலாம்.
அரியலூர் வட்டாட்சியரகத்தில்... கீழப்பழூர் உள் வட்டத்திற்குட்பட்ட மல்லூர், வாரணவாசி, பார்பனச்சேரி, பூண்டி, மேலப்பழூர், கீழையூர், கீழப்பழூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர் (வடக்கு),(தெற்கு), பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழகாவட்டாங்குறிச்சி, வெற்றியூர்.
ஜயங்கொண்டம் வட்டாட்சியரகத்தில்... உடையார்பாளையம் வட்டத்தில் தா. பழூர் உள்வட்டத்திற்குட்பட்ட இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், தா. பழூர், கோடங்குடி (வடபாகம்), கோடங்குடி (தென்பாகம்), நாயகனைப்பிரியாள், இடங்கண்ணி, உதயநத்தம் (மேல்பாகம்), உதயநத்தம் (கீழ்பாகம்), அணைக்குடம் (பொற்பதிந்தநல்லூர் உட்பட), சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புகுடி.
செந்துறை வட்டாட்சியரகத்தில்... செந்துறை வட்டத்தில் மாத்தூர்  உள்வட்டத்திற்குட்பட்ட சன்னாசிநல்லூர், தளவாய் (வடபாகம்), தளவாய் (தென்பாகம்), ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, மணக்குடையான், அயன்தத்தனூர், குழுமூர், மனப்பத்தூர், அசாவீரன்குடிகாடு, துளார் ஆகிய கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT