அரியலூர்

மணல் கடத்திய லாரி  பறிமுதல்; ஓட்டுநர் கைது

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். 
 தஞ்சை மாவட்டம், பந்தநல்லூரை அடுத்த திருவம்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம் மகன் பன்னீர்செல்வம் (28). 
இவர், வியாழக்கிழமை காலை அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு தா.பழூரில் இருந்து அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  தா.பழூர் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமிபிரியா லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT