அரியலூர்

அம்மா திட்ட முகாமில்  நலத் திட்ட உதவிகள் 

DIN

அரியலூர் வட்டம், வாலாஜாநகரம், ஆலந்துரையார்கட்டளை, உடையார்பாளையம் வட்டம் எரவாங்குடி, இடங்கண்ணி, ஆண்டிமடம் வட்டம் அழகாபுரம், செந்துறை வட்டம் நக்கம்பாடி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற முகாம்களில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்,சாதி சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT