அரியலூர்

பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN


அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த வன்முறையை சம்பவத்தை பதிவு செய்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அரியலூர் மாவட்ட பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் கலைவாணனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகச் செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாயில் கருப்புத் துணியை கட்டி முழக்கமிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT