அரியலூர்

டிக் டாக் செயலியில் அவதூறு பதிவிட்ட இளைஞர் கைது

DIN

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி டிக் டாக் செயலில் பதிவிட்ட இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி அருகேயுள்ள முதுகுளம் காலனி தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சத்தியமூர்த்தி (31). 
இவர், டிக் டாக் செயலியில் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி, அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார். 
இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மீன், மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து சத்தியமூர்த்தியை வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT