அரியலூர்

ஆண்டிமடத்தில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடம் வட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனப் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் பங்கேற்க உள்ளனர். எரிவாயு நுகர்வோர், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள், ஆலோசனைகள் இருப்பின் இந்தக்  கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT