அரியலூர்

4 கிராமங்களில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்

DIN

அரியலூர் வட்டம் கீழையூர், உடையார்பாளையம் வட்டம் முத்துசேர்வாமடம், செந்துறை வட்டம் சிறுகளத்தூர் ஆண்டிமடம் வட்டம் அணிக்குதிச்சான் (தென்பாகம்) ஆகிய கிராமங்களில் பொது விநியோகம்  திட்டம் மற்றும் நுகர்வோர்  பாதுகாப்பு துறை சார்பில் ரேசன் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை  (செப்.14) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT