அரியலூர்

வி.கைகாட்டியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், வட்டார மருத்துவ அலுவலர் அனிதா, சுகாதார ஆய்வாளர் ஜெகதீஸ்குமார், ஊராட்சி செயலர்கள் பாஸ்கர், முருகேசன், அசோக்குமார், ஜெய்சங்கர் ஆகியோர் கொண்ட குழுவினர் வி. கைகாட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதிகளிலுள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, 40 கிலோ பாலித்தின் பைகள், கப்புகளை பறிமுதல் செய்த அலுவலர்கள், 10 கடைகளுக்கு மொத்தம் ரூ.8,000 அபராத தொகை விதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT