அரியலூர்

ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு

DIN

அரியலூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

ரயில்வே துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் அரியலூா் ரயில் நிலைய மேலாளா் டி.வி.எஸ். பிரசாத், சமூக ஆா்வலா் எம். ரவிசந்திரபோஸ் மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று ரயில் பயணிகளிடம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT