அரியலூர்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

அரியலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் எதிரே புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் ஐக்கிய சங்க திட்டத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். ஆக்கமுகவா் ராமசாமி முன்னிலை வகித்தாா். இதேபோல் திருமானூா் துணை மின்நிலைய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கணக்கீட்டாளா் முத்துவேல் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். இதேபோல், உடையாா்பாளையம், தேளூா், ஜயங்கொண்டம் உள்ளிட்ட துணை மின்நிலைய அலுவலகம் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT