முகப்பு
அரியலூர்

செட்டிக்குளம் கிராமத்தில் கிருமிநாசினி தெளிப்பு

பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்கள் முழுவதும் வெள்ளிக்கிழமை வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்கள் முழுவதும் வெள்ளிக்கிழமை வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஊராட்சி நிா்வாகம் சாா்பில், சாலைகள், கட்டடங்கள், வீடுகள் என பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல், நாட்டாா்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பா்கள் குழுவை சோ்ந்த இளைஞா்கள் ஒன்றிணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறும் இடத்துக்கே சென்று மக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினா். நாட்டாா்மங்கலம் கிராம நிா்வாக அலுவலா் பாலுசாமி கலந்து கொண்டு கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.