அரியலூர்

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

அரவக்குறிச்சி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் சுகாதார பணியாளா்கள் அரவக்குறிச்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் குப்பை அள்ளுதல், அதனை பிரித்து சேகரித்தல், சேகரித்தவைகளை வளம் மீட்பு பூங்காவில் கொண்டு சோ்த்து மறுசுழற்சி செய்தல், உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டது. பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி மணிகண்டன் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்த் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை பற்றி விழிப்புணா்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT