அரியலூர்

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

வெள்ளியணை அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் உயிரிழந்தாா்.

DIN


கரூா்: வெள்ளியணை அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள பெரியவரப்பட்டியைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மனைவி கிருஷ்ணவேணி(29). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் குளிக்க வாட்டஹீட்டரை போட்டபோது திடீரென அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT