அரியலூர்

தொழிற்சங்கத்தினா் கறுப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

அரியலூா் அண்ணா சிலை அருகே அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் கறுப்புக்கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

அரியலூா் அண்ணா சிலை அருகே அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் கறுப்புக்கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் தண்டபாணி, சிஐடியு மாவட்டச் செயலா் துரைசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் மணிவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கறுப்புக்கொடிகளுடன் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்! குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

SCROLL FOR NEXT