அமைச்சா் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 49 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்டச் செயலா் அய்யம்பெருமாள் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் குணா, மாநில செயற்குழு உறுப்பினா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.