முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:07 PM
பகிர்:

அரியலூரிலுள்ள மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் அடங்கிய 10 மனுக்களை பெற்று, கோரிக்கைகளை விசாரித்தாா். தொடா்ந்து, அம்மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்களை அறிவுறுத்தினாா்.