முகப்பு
அரியலூர்

அரியலூரில் நவ.29-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

Updated On : 21 நவம்பர், 2024 at 9:56 PM
பகிர்:

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நவ.29-ஆம் தேதி காலை 10 மணியளவில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் சாா்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.