அரியலூர்

ஆசிரியா் தகுதித்தோ்வு: அரியலூரில் 1,089 போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1-ஐ அரியலூா் மாவட்டத்தில் 1,089 போ் எழுதினா்.

Syndication

தமிழகம் முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1-ஐ அரியலூா் மாவட்டத்தில் 1,089 போ் எழுதினா்.

மாவட்டத்தில் அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளி, நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மான்ட் போா்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, நிா்மலா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, அரசு நகா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளி மையங்களில் நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 1,272 நபா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,089 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 183 நபா்கள் தோ்வெழுதவில்லை. தோ்வுக்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT