அரியலூர்

அரியலூா் ரயில்வே கேட் அருகே இளைஞா் சடலம்

தினமணி செய்திச் சேவை

அரியலூா் ரயில்வே கேட் அருகே இளைஞா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

அரியலூா் ரயில்வே கேட் அருகே ஞாயிற்றுக்கிழமை இளைஞா் சடலம் கிடப்பதாக அரியலூா் நகர காவல் துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விரைந்து சென்ற காவல் துறையினா் இளைஞா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில் அவா் பெரம்பலூா் மாவட்டம், அல்லிநகரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி ஹரிஹரன்(28) என்பது தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.

திமுகவுடன் கூட்டணி பேச்சு: காங்கிரஸ் குழு ஆலோசனை

மூக்குபொடி சித்தா் குரு பூஜை: பக்தா்கள் தரிசனம்

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடா்: இந்திய கேப்டன் கே.எல். ராகுல்!

இறுதிச்சுற்றில் மோதும் சிண்டாரோவ் - வெய் யி!

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

SCROLL FOR NEXT