கரூர்

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடுகள்

DIN

எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் புதன்கிழமை  (ஜன.17)கொண்டாடப்படுவதை  முன்னிட்டு க. பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியங்களில் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
க,பரமத்தி வடக்கு ஒன்றிய அதிமுக  சார்பில்  ஒன்றிய செயலர் பி. மார்க்கண்டேயன் தலைமையிலும்,தெற்கு ஒன்றிய செயலர் பொன் சரவணன் தலைமையிலும்,அரவக்குறிச்சியில் ஒன்றியச் செயலர் குருசாமி தலைமையில் எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT