கரூர்

எஸ்.வி.சேகர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

DIN

நடிகர் எஸ்.வி. சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2- ல் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை ஜன. 4-க்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
முன்னாள் எம்எல்ஏவும், பாஜக பிரமுகருமான நடிகர் எஸ்.வி. சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளரை விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தது தொடர்பாக இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல்  எஸ்.வி. சேகர் மீது 7 பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரிக்க கடந்த ஜூலை 19-ல் 6 வாரத்துக்கு தடை விதித்திருந்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, மீண்டும் 6 வாரத்துக்கு தடை விதித்துள்ளது.  இந்நிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கு ஜன. 4-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT