கரூர்

அமைச்சர் இல்லத் திருமண நிகழ்ச்சி: முதல்வர் பங்கேற்பு

DIN


கரூரில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இல்லத் திருமண நிகழ்ச்சி மாலையில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்கின்றனர். போக்குவரத்து துறை அமைச்சர் வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறார்.
ஏற்பாடுகளை போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், துணைச் செயலாளர் பசுவைசிவசாமி, பொருளாளர் கண்ணதாசன் உள்ளிட்ட கட்சியினர் செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT