கரூர்

கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்- செ.ஜோதிமணி 

DIN


வேட்பாளர் :     செ. ஜோதிமணி (43) 
கல்வித் தகுதி:     எம்.ஏ. எம்.பில். 
சொந்த ஊர்:     கரூர் மாவட்டம் 
    பெரியதிருமங்கலத்தை
    சேர்ந்தவர். 
    திருமணம் செய்து கொள்ளவில்லை.
அரசியல் அனுபவம்: 1996 முதல் க. பரமத்தி ஒன்றியக்குழு உறுப்பினர்.  1997-99 வரை காங். மாவட்டச் செயலாளர், 2001-02 வரை மாவட்டத் தலைவர் , 2006 - 08 வரை இளைஞர் காங். மாநில துணைத் தலைவர், தொடர்ந்து மாநில செய்தித் தொடர்பாளர் உள்பட பல்வேறு கட்சிப் பொறுப்புகளை வகித்தவர். 2011 சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியிடம் தோல்வி அடைந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தற்போதைய அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரையிடம் தோல்வியடைந்தார்.  2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு திமுகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் போட்டியிடவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT