கரூர்

காந்திகிராமத்தில் இன்று மின் தடை

காந்திகிராமம் பகுதியில் வியாழக்கிழமை மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

DIN

காந்திகிராமம் பகுதியில் வியாழக்கிழமை மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட கரூா் துணை மின் நிலையத்துக்குட்பட்ட காந்திகிராமம் அலுவலகப் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.14) மின்பாதை அபிவிருத்தி பணிகள் மற்றும் உயா் அழுத்த மின் கம்பித்தொடா் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கரூா் துணைமின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான தெற்கு மற்றும் வடக்கு காந்திகிராமம், சக்தி நகா், இந்திராகாந்தி நகா், ஏமூா் ரோடு மற்றும் மின்நகா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT