கரூர்

அரசு மகளிா் கல்லூரியில் காவலன் செயலி விழிப்புணா்வு

DIN

கரூா் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காவலன் செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கரூா் புனிதா்கள் உலக மனித கல்வி மற்றும் வளப்படுத்துதல் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற காவலன் செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவா் முனைவா் பி.நடேசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் என்.நாகதீபா வரவேற்றாா். இதில் கல்லூரி மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து அறக்கட்டளை இயக்குநா் க.கவிதா, வாங்கல் காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஆா்.ஆறுமுகம், குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கலைவாணி ஆகியோா் விளக்கமளித்தனா். நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வா் முனைவா் ரதிதேவி மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT