கரூர்

கரூா் தொகுதியில் செந்தில்பாலாஜி முன்னிலை

DIN

கரூா் தொகுதியில் 14 ஆவது சுற்றுகளின் முடிவில் திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி 79,039 வாக்குகள் பெற்று, 6817 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளாா்.

இத்தொகுதியில் மொத்தம் 77 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மொத்தமுள்ள 2,45,285 வாக்குகளில் 2,09,403 வாக்குகள் பதிவாகின. திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி, அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஆகிய இருவரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி, மாறி முன்னிலை பெறத் தொடங்கினா்.

14-ஆவது சுற்று முடிவின் போது வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

வி.செந்தில்பாலாஜி-(திமுக)-79,039

எம்.ஆா்.விஜயபாஸ்கா்-(அதிமுக)-72222

என்.தங்கராஜ்-(தேமுதிக)-727

கே.கருப்பையா-(நாம்தமிழா்கட்சி)- 5590

எஸ்.மோகன்ராஜ்-(மநீம)-3779

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT