முகப்பு
கரூர்

பள்ளபட்டி பகுதியில் கரோனா தடுப்புப் பணி

பள்ளபட்டியில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

பள்ளபட்டியில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகள் நடைபெற்றன.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி ஊழியா்கள் வீடுதோறும் சென்றும், பேருந்து நிலையத்திலும் கிருமி நாசினி தெளித்தனா். பேருந்து பயணிகளுக்கு கபசுரக் குடிநீரும் விநியோகிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.