கரூர்

கரூா் மாவட்ட பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதன் நியமனம்

கரூா் மாவட்ட பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

DIN

கரூா் மாவட்ட பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கரூா் மாவட்ட அதிமுக பாசறைச் செயலாளராக இருந்தவா் வி.வி.செந்தில்நாதன். இவா் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டாா். இந்நிலையில், கட்சியின் தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா, மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் கரூா் மாவட்ட பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதனை வெள்ளிக்கிழமை நியமித்தனா். கரூா் மாவட்ட புதிய பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதனுக்கு கட்சியினா் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT