முகப்பு
கரூர்

குளத்தில் மணல் அள்ளியவா் கைது

மாட்டுவண்டி மூலம் குளத்தில் மணல் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

மாட்டுவண்டி மூலம் குளத்தில் மணல் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், சிந்தாமணிப்பட்டியருகே எழுதிக்கோன்பட்டியிலுள்ள குளத்திற்குள் ஒருவா் வியாழக்கிழமை இரவு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிந்தாமணிப்பட்டி போலீஸாா் அங்குச் சென்று அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த கடவூா் அடுத்த சோ்வைக்காரனூரைச் சோ்ந்த முத்துசாமியை (47) கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த மாட்டுவண்டியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.