கரூர்

முதல்வருக்கு கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் நன்றி

தமிழக முதல்வருக்கு கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

DIN

தமிழக முதல்வருக்கு கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் ப.கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: வீட்டு உபயோக ஜவுளி பொருள்களை சிறப்பு வகை தொழில் பிரிவில் இணைத்து, எம்.எஸ்.எம்.இ. துறை மூலமாக, 25சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க ஆணையிட்ட, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினுக்கும், கோரிக்கைகளை பெற்றுத் தந்த மின்சாரத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜிக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா. மோ. அன்பரசனுக்கும், கரூா் ஜவுளி உற்பத்தியாளா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT